Wednesday, 4 March 2020

Rajendren

வாழ்க்கையும்
 கடிகாரமும் 
ஒன்றுதான் 
ஒரே திசையில் 
ஓடிக் கொண்டேதான்
இருக்கணும் 
திரும்பி 
ஓட முடியாது 

இனிய காலை வணக்கத்துடன் 
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

Monday, 2 March 2020

Rajendren

நினைத்ததை எல்லாம் பேசிவிட்டு

பிறகு யோசிப்பதை விட ,

யோசித்துப் பேசினால் 

யாருக்கும் கஷ்டம் 
இருக்காது .

இனிய காலை வணக்கத்துடன் 
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

Saturday, 29 February 2020

Rajendren

தேவைப்படும்போது தேடப்படுகிறது ,

தேவை இல்லாதபோது மறந்துபோனது

 சில முகங்களின் முகவரிகள் .

இனிய காலை வணக்கத்துடன் 
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்